தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/முயற்சிக்கு தக்க பலன்

முயற்சிக்கு தக்க பலன்

முயற்சிக்கு தக்க பலன்


ADDED : ஏப் 21, 2014 10:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயிர்க்கருணை இல்லாதவர் செய்யும் வழிபாடும், தியானமும் எதற்கும் பயன்படாது.

* பொய் சொல்வதையும், இட்டுக்கட்டி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். நடுவுநிலை தவறாமல் உண்மையை மட்டும் பேசுங்கள்.

* உள்ளத்தில் தூய்மை இருக்குமானால், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கம் உண்டாகி விடும்.

* அறிவால் கடவுளை ஒருபோதும் அளக்க முடியாது. ஆனால், நம் முயற்சிக்கு தகுந்தாற்போல, அவன் நம்மிடம் வெளிப்படுவான்.

- வள்ளலார்



Trending





      Dinamalar
      Follow us